தொலைபேசி எண்:
முன்னோடித்
தலைமுறைக்கான தகுதிநிலை, மெடிசேவ் நிரப்புத்தொகை மற்றும் மெடிஷீல்டு லைஃப் நிதியுதவி
குறித்த பொதுவான கேள்விகளுக்கு:
1800-2222-888
இயங்கும்
நேரங்கள்:
திங்கள்
முதல் வெள்ளி வரை:
காலை 8:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சீனப் புத்தாண்டு ஆகிய தினங்களுக்கு முன்னைய தினங்களில்
காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
முன்னோடித் தலைமுறை அட்டையைத் தொலைத்ததற்கும் மற்ற சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான கேள்விகளுக்குமானது:
1800-650-6060
இயங்கும்
நேரங்கள்:
திங்கள்
முதல் வெள்ளி வரை:
காலை 8.30
மணி முதல் இரவு 8.30 மணிவரை
சனிக்கிழமைகள்: காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை